கிரகணம்

சூரியன் சந்திரன் பூமி மூன்றில்
சூரியன் நிற்பான் நிலையாய் என்றும்
சுற்றிச் சுழலும் மற்ற இரண்டில்
கிடைக்கும் இன்பம் கெடுக்க ஒருவன்
இடையில் வந்தால் பிடிக்கும் கிரகணம்

எழுதியவர் : (23-Feb-14, 9:33 am)
பார்வை : 121

மேலே