மாலை வேளையில்

சூரியனின் தயவால்
நீர்பிடித்த மேகங்கள்
உறங்க செல்கின்றன
மாலை வேளையில்..

எழுதியவர் : ஆரோக்யா (23-Feb-14, 11:20 pm)
Tanglish : maalai veLaiyil
பார்வை : 170

மேலே