முத்தங்கள் தீர்ந்து விட்டன

ஐந்து வயதுக்கும்
இருபத்து ஐந்து
வயதுக்கும் என்னதான்
பெரிய வித்தியாசமோ தெரியவில்லை..........!

அம்மாவின் ஆசை முத்தம்
அப்பாவின் அன்பு முத்தம்
சகோதரியின் அழகு முத்தம்........
இப்படி மொத்தமாய்
தீர்ந்து போக......

இன்று....
அவளின் முத்ததிற்காக
காத்திருக்கிறேன்.......
யாருக்கும் தெரியாமல்......!

எழுதியவர் : வித்யா....... (24-Feb-14, 12:03 pm)
பார்வை : 209

மேலே