இதயம்

இருபது வருட வாழ்க்கையில்
இரண்டொரு மணித்துளிகள் மட்டும்
இல்லாமல் இருந்திருந்தால்
இழந்திருக்க மாட்டேன்
இதயத்தை
அவளிடத்தில்......

எழுதியவர் : இளந்தமிழன்.c (24-Feb-14, 12:09 pm)
சேர்த்தது : ilanthamizhan
Tanglish : ithayam
பார்வை : 101

மேலே