நாணில்லை

காற்று இல்லா செடியில் மலர் மலர்வதில்லை,,,,

தண்ணீர் இல்லாத வாழும் உயிர் ஏதும் இல்லை,,,

உன் முகம் காணும்வரை நான் நாணில்லை .....

எழுதியவர் : kaliugarajan (24-Feb-14, 12:21 pm)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 95

மேலே