கருப்பு திரை

ரயிலை
விழுங்கும் குகை
அச்சமூட்டுகிறது
ஒவ்வொரு முறையும்
திரும்பி ஓடுகிறது
விரட்டி வந்த நாய்....

எழுதியவர் : கவிஜி (24-Feb-14, 10:25 pm)
Tanglish : karuppu thirai
பார்வை : 107

மேலே