நெருப்பாய் சுடுகிறது

நீ என் மனதில் மாறா
வடுவை ஏற்படுத்தி
விட்டாய் ...!!!
அதை உனக்கு நான்
உணர்த்தவே என்
உடலில் வடுவை
ஏற்படுத்தினேன் ...!!!
உன் நினைவுகள்
நெருப்பாய் சுடுகிறது ...!!!

எழுதியவர் : கே இனியவன் (25-Feb-14, 11:15 am)
பார்வை : 157

மேலே