ஒருபக்கம் தானே வலிக்கும்

எப்போது
ஒருவர் இன்னொருவர்
மீது இச்சையுடன் பார்கிறாரோ
அப்போதே அவர் கற்பு போய்
பறி விடும் ...!!!
இப்போ நான் உன்னை
இச்சையுடன் பார்க்கிறேன்
நான் அவள்
இல்லை என்கிறாய் ...!!!
உன்னைத்தான் அவள்
சொன்னது ...
ஒருதலையில் ஒருபக்கம்
தானே வலிக்கும் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (25-Feb-14, 11:11 am)
பார்வை : 179

மேலே