உன் நெஞ்சில் என் நினைவு இல்லை 555

அழகே...

நீ கொடுத்த
முதல் முத்தம்...

என் நெஞ்சிக்குள்ளே
காதல் யுத்தம்...

நம் விழிகள் நான்கும்
சந்திக்கவில்லை...

உன் நெஞ்சில் என்
நினைவும் இல்லை...

அக்னியை வளம்
வரும் பெண்ணே...

என்னை
மறந்ததென்னடி கண்ணே...

சந்திப்பாய
இனி என்னை...?

உன் எதிரில்
என்னை கண்டால்...

என்னை பார்த்து
செல்வாயா...?

மண்ணை
பார்த்து செல்வாயா..... ?

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Feb-14, 9:29 pm)
பார்வை : 240

மேலே