நான் என்ன செய்ய முடியும்
போதுமடிஉன் பொல்லாத
காதல் ........
பொல்லால் அடிப்பதை
காட்டிலும் வலி அதிகம்
பொல்லாத
வார்த்தையால் என்னை
சுட்டேரிக்காதே...!!!
காதல் நம்பிக்கையானது
அதை நம்பாமல் வாழ்கிறாய்
நான் என்ன செய்ய முடியும் ...?
போதுமடிஉன் பொல்லாத
காதல் ........
பொல்லால் அடிப்பதை
காட்டிலும் வலி அதிகம்
பொல்லாத
வார்த்தையால் என்னை
சுட்டேரிக்காதே...!!!
காதல் நம்பிக்கையானது
அதை நம்பாமல் வாழ்கிறாய்
நான் என்ன செய்ய முடியும் ...?