தோன்றுவாயா

நிணைவு இல்லாத எனக்கு,,
உன் நினைவை தந்தாய்.......

கணவு காணாத என் கண்களுக்கு,,,
என் கணவு தேவதையாக நீ வந்தாய்......

அழகு எண்ற சொல்லின் அர்த்தம் உணர்த்த ,,,,
உன் அழகு முகம் காட்டுவாயா எனக்கு......:(

எழுதியவர் : kaliugarajan (25-Feb-14, 5:33 pm)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 106

மேலே