நிலவு முகம்

நிலவை தொடும்...
உன் அழகு பார்வையில் ....

தேயாமல் தேய்கிறது....
என் பிஞ்சு மனம்....

தேய்பிறையாய்.....!!

எழுதியவர் : நந்துரவி (25-Feb-14, 5:54 pm)
சேர்த்தது : nanthuravi
Tanglish : nilavu mukam
பார்வை : 377

மேலே