இரவின் மடியில்

உறக்கம் இல்லா
இரவை
தின்ற
கலங்கிய மனத்திற்கு
விடியலை
கொடுத்தது
உன் நினைவுகள்!

எழுதியவர் : புவனா சின்னுசாமி (25-Feb-14, 4:53 pm)
Tanglish : iravin madiyil
பார்வை : 202

மேலே