என் காதல் தமிழ் !!!!!!!!!!!

உன்னையே நினைக்கிறன் ,
உன்னையே பார்கிறேன் ,
உன்னையே படிக்கிறேன் ,
உன்னையே எழுதுகிறேன் ,
உன்னையே பேசுகிறேன் ,
உன்னையே வாசிக்கிறேன் ,
உன்னையே நேசிக்கிறேன் ,
உன்னையே யாசிக்கிறேன் ,
உன்னை மட்டுமே சுவாசிக்கிறேன் !
இதன் பெயர்தான் காதல் என்றால் என் காதல் யாரிடத்தில் ?
அவள் பெயரும்தமிழ்,
அவள் அழகும் தமிழ்,
அவள் அறிவும் தமிழ்,
அவள் பரிவும் தமிழ் ,
அவள் (உரை )நடையும் தமிழ்,
அவள் (அணியும்)உடையும் தமிழ்,
அவள் விழியும் தமிழ்,
அவள் மொழியும் தமிழ்,
தமிழ் எனும் திருமகள்
அவளே என் மணமகள் .......................காதலி..............

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா....... (15-Feb-11, 12:13 pm)
பார்வை : 538

மேலே