தாஜ்மஹால்
ஷாஜகான் தன் காதலை
அந்த வானிடமும்
சொல்லி இருப்பார் போல...
அதனால் தான்
அவர் தன் நிலவுக்காக
எழுப்பிய பொக்கிஷம்
அந்த நிலவு இருக்கும்
இடத்திற்கே சென்று விட்டது....
காதல் என்ற வானில் தான்
நினைவுகளும் இங்கு நிஜமாகின்றது....
-காதல்
இது ஒரு சுகமான வலி
நம் காதலர் தன்னை விட்டு பிரிந்து சென்றாலும்
காதலின் நினைவுகள் என்றுமே அழிவதில்லை...