வலி

எதையும் எதிர்பாராமல்
அனைத்தையும் நமக்காக
தியாகம் செய்யும் ஒரு ஜீவன்
தாய் மட்டும் தான்...

நீயும் எனக்கொரு தாய் தானடி
நான் கொடுத்த காதலுக்காக
உன் வலிகளை
பரிசாய் கொடுத்துச் சென்றாய்...

எழுதியவர் : மதுராதேவி... (25-Feb-14, 11:04 pm)
Tanglish : vali
பார்வை : 84

மேலே