நகைச்சுவை

ஆசிரியர் :நீங்க இங்கிலிஷ்ல பேசனும்னா யாராவது
ஒரு இழிச்சவாயனுக்கு போன் பண்ணி பேசி பழகுங்க

மாணவன் : சார் உங்க செல் நம்பர் சொல்லுங்க ப்ளீஸ்

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (27-Feb-14, 10:52 am)
Tanglish : nakaichchuvai
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே