இரண்டு மனைவி
தன் இரண்டு மனைவிகளைச் சமாளிக்க முடியாத ஒருவன் துறவறம் மேற்கொண்டு ஆசிரமத்தில் சேருவதற்காக அங்கிருந்த தலைமை துறவியைப்போய்ப் பார்த்தான்.
உடனே அவர்,‘நீ இதுக்குச் சரிப்பட மாட்டே...’ என்றார்.
‘ஏன்..?’ என்றான் அந்த மனிதன்.
‘ரெண்டு பெண்களையே சமாளிக்க முடியாத நீ இங்குள்ள 50 பெண்களை எப்படிச் சமாளிக்க முடியும்?’ -என்று அமைதியாகக் கேட்டார் தலைமை குரு.