அட குரங்கே

(நம்மாளுக்கு வழியில ஒரு அபூர்வமான குரங்கு ஒண்ணு கிடைச்சது., உடனே அதைக் கொண்டுக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கலாமுன்னு போயி.....)

நம்மாளு: சார்! இது வழில கிடைச்சது.

இன்ஸ்பெக்டர் : அடடே...ரொம்ப சின்ன குட்டியா,அழகா இருக்கே...அதுசரி இத ஏம்பா இங்கே கொண்டு வந்தே, இத மிருக காட்சி சாலைக்கு கொண்டு போ...

நம்மாளு: சரி சார்!

(2 நாள் கழித்து நம்மாளு குரங்குடன் ரோட்டில் நிற்பதைக் கண்ட இன்ஸ்பெக்டர் கோபத்துடன்...)

இன்ஸ்பெக்டர் : ஏண்டா... உன்ட நான் என்ன சொன்னேன்?

நம்மாளு: சார்..! நீங்க சொன்னா மாதிரியே மிருககாட்சி சாலைக்கு போய் சுத்தி பார்த்துட்டு வந்துட்டோம் சார்...அடுத்ததா இன்னைக்கி பீச்சுக்கு போகலாமுன்னு இருக்கோம் சார்!

எழுதியவர் : உமர்ஷெரிப் (27-Feb-14, 11:06 am)
பார்வை : 198

சிறந்த நகைச்சுவைகள்

மேலே