இணைந்திடு தோழா

வாளோடு வாளாய் வாழ்ந்தது போதும்
தோளோடு தோளாய் இருந்திடு தோழா!
நாளோடு நாளாய் கழிந்தது போதும்
ஆளோடு ஆளாய் இணைந்திடு தோழா!

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (2-Mar-14, 2:27 pm)
பார்வை : 69

மேலே