தனிமையும் சுகம் தானடி உன்னுடன் 555
அழகே...
தனிமையை நான்
ரசித்தேனடி...
நான் நானாக
இருந்த போது...
என்னில் நீ
வந்தாய்...
தனிமையை
வெருக்கிறேனடி நான்...
தனிமையில்
உன் நினைவுகளோடு...
நடை
போடுவதை விட...
நிஜத்தில் உன் நிழலில்
நடை போட வேண்டுமடி
கண்ணே நான்...
தனிமை வேண்டும்
நீ இல்லாமல் இல்லை...
உன்னுடன் நான்
இருக்கும் தருணம்...
தனிமை
வேண்டுமடி என்றும்.....