கலங்குகிறேன்

அன்பே அன்பே உன்னை காணாமல் கலங்குகிறேன்
கண்ணீரில் தவழுகிறேன்
உன்னை நினைத்து நினைத்து வாடுகிறேன்
என் நிம்மதிகளை இழந்து ஓடுகிறேன்
மழையில் நினைந்து நடந்து சென்ற நான்
இப்போது வெயிலில் வியர்வைகள் வழிய நடந்து போகிறேன்
என்னுடன் நீ இருந்த நாட்க்களை
யோசித்துக் கொண்டேன் போகிறன்
அப்போதும் நான் போகும் தூரம் குறைய வில்லை காரணம் கண்டேன் நீ என்னை தனியே தவிக்க விட்டு போனதாலோ.