கண்னிர் உண்மைதான்
நான் கண்டேன் என் கண்ணீரை உன் கண்ணில் எனக்கு புரியவில்லை ஏன் ? கண்ணீரும் எனக்கு புதியதா இல்ல பெரியதா ...
என் கவலைக்கு
கனவுகளும் களையும் ,
நிழலும் நீற்க்கும் ,
மலையும் சறுக்கும் ,
கடலும் சுரருக்கும் ,
மழையும் மீதாக்கும்
ஆனால் நீ இருந்தாய்
- எனக்கும் ! கரைந்தாய் !
எங்கும் நிறைந்தாய் !
எனக்கு தெரியவில்லை எதற்கு
நீ எனக்கு ...!
கவலை அழைத்தது கன்னிர்
உன்மைதான் என் உன்னால் தான்
அன்று என்னுடைய கவலைகளை குறைத்து நீ
இன்று என் கவலைகலே நீ
ஏன் இருந்தை எனக்காக
ஏன் பிரிந்தாய் உனக்காகவா இல்ல எனக்காகவா
நமக்காக கவலைகளும் கண்ணீரும்
நீறைந்தது எதற்காக