இல்லை, டாக்டர்

தூக்கம் வரலேன்னு நீங்க மருந்து கேட்டதுக்கு, நான்
எழுதிக் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டீங்களா?
-
இல்லை, டாக்டர்... மறந்து போய் சாப்பிடாமே தூங்கிட்டேன்!
-
>உ.சாகேத்ராம்,

எழுதியவர் : உ.சாகேத்ராம், (3-Mar-14, 8:29 pm)
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே