ஏதோ

கடலுக்குள் விழுந்த கல்
ஆழ்ந்து மூழ்கி
கொண்டிருக்கிறது

கடலை தாங்கிய
அதன் சொந்தங்கள்
காத்து கிடக்கின்றன...

எழுதியவர் : குமரகுரு (4-Mar-14, 4:48 pm)
Tanglish : yetho
பார்வை : 79

மேலே