கல்வி அன்னைக்கு நன்றி

அன்று
வாழ்க்கை என்னும் பாதையில்
வழி தெரியாமல் நடந்த நான்...
மனிதன் என்பதை மறந்து
சிரிக்க தெரியாமல் இருந்த நான்...
விழிகள் இருந்தும் பாராமல்
பார்வையற்றவனாக இருந்த நான்...
இன்று அனைத்தயும் உணர்த்திய உன்னக்கு
நன்றி சொல்கிறேன் கல்வி அன்னையை....!!!