உடைந்த காதல்

மறைத்தது போதும்..
சொல்லிவிட வேண்டுமென்று தான்
என் காதலை உன்னிடம்
போட்டுடைதேன்..
இப்போது உடைந்த துகள்களின்
விசும்பல்கள் தான் மிச்சம் !!

எழுதியவர் : ஹைக்கூ காதலன் (4-Mar-14, 7:56 pm)
Tanglish : udaintha kaadhal
பார்வை : 279

மேலே