விலைவாசி உயர்வு

ஒத்த ரூபாய்க்கு
சாமானை மூட்டை
கட்டி வந்தார்
தாத்தா அன்று...
பாத்து ரூபாய்க்கு
ஒத்த மிட்டாய்
வாங்கி வந்தான்
தம்பி இன்று...

எழுதியவர் : கவின் பிரியதர்ஷினி (4-Mar-14, 7:52 pm)
சேர்த்தது : Kavin Ganesh
Tanglish : vilaivasi uyarvu
பார்வை : 218

மேலே