தோழன்
நான் துவண்ட வேளையில்
தோள் கொடுத்தவன்!
நான் பசித்த வேளையில்
பசியாற உணவு கொடுத்தவன்!
நான் துங்கும் வேளையில்
தன் மடியை தலையனையாய் கொடுத்தவன்!
நான் உயிர் தரிக்க வேண்டுமென
தன் இதயத்தையும் கொடுத்து சென்றானே!!!!
நான் துவண்ட வேளையில்
தோள் கொடுத்தவன்!
நான் பசித்த வேளையில்
பசியாற உணவு கொடுத்தவன்!
நான் துங்கும் வேளையில்
தன் மடியை தலையனையாய் கொடுத்தவன்!
நான் உயிர் தரிக்க வேண்டுமென
தன் இதயத்தையும் கொடுத்து சென்றானே!!!!