காதலி

விழி மூடி
உன் நினைவில்
வார்த்தைகள் நான் தொடுக்க...
படிப்பவறேனோ அவற்றை
கவிதை என்றும்
என்னை கவி என்றும் சொல்ல...
என் ஆழ்மனம் ஏனோ
இவை கவிதையானது
உன் காதலால் என்றும்....
நீ கவி என்பதை விட
காதலி என்றும்
உறக்கக் கூற....
சொல்வதறியாது நிற்கிறேன்
அப்போதும் உன் நினைவோடு....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஜெயில் உணவு...
தருமராசு த பெ முனுசாமி
01-Apr-2025

காற்றிற்கு ஒரு...
கே என் ராம்
01-Apr-2025
