♥அவள் நினைவில் நான்-51♥

அன்பே....
என் கண்ணீர் குளத்தில்
உன் நினைவுகள்
கத்தி கப்பலாய்
மிதக்கிறது...!!!!

எழுதியவர் : இதயவன் (4-Mar-14, 9:32 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 50

மேலே