தமிழ்

முன்னை மொழிக்கெல்லாம்
மூத்தவளே;
என்நெஞ்சில்
என்றென்றும் நிற்கும்
இனியவளே ! –
மண்ணுலகில்
மூவேந்தர் வாழ்த்த
முகிழ்த்தவளே; உன்னையென்
நாவேந்த வாராய்
நயந்து !

எழுதியவர் : முல்லைச்செல்வன் (5-Mar-14, 7:01 am)
பார்வை : 118

மேலே