கெட்டவனும்

நீதிமன்றம் தேவையில்லை,
நல்லவராகிவிட்டால் எல்லோரும்..

நல்ல வழக்கறிஞர் உருவாகவும்
நாலு கெட்டவர்
தேவைதானே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Mar-14, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 64

மேலே