வெறுப்பு

சுள்ளென்று உதிக்கும்
சூரியனை வெறுத்தவாறே எழுகிறேன்.

"கூடி" ரசித்த நிலவின்
கூட்டை ஆக்கிரமித்த
கயமைத்தனம்...

கேட்க ஆளில்லை....

சூரியனை பார்த்தேன்..
தொண்டை வலிக்க காறி உமிழ்ந்தேன்.

எழுதியவர் : கவிதை தாகம் (5-Mar-14, 7:32 am)
சேர்த்தது : தசரதன்
Tanglish : veruppu
பார்வை : 68

மேலே