வாங்க பழகலாம்

ஒரு சிங்கத்தை எறும்பு கேட்டிச்சாம்
வாங்க பழகலாம் என்று ....

சிங்கம் சொல்லிச்சாம் பழகலாம்
ஆனா ...உன்னிடம் நான் ஒன்றை செய்ய முடியாதே
என்று ...?

எறும்பு கேட்டிச்சாம் ..? என்ன முடியாது..?
உன் உதட்டில் முத்தமிட முடியாதே ..???

எறும்பு சொல்லிசாம் ...
ராசாவுக்கு ஆசையை பாரு ...!!!

- சொந்த சிரிப்பு -

எழுதியவர் : கே இனியவன் (6-Mar-14, 10:27 pm)
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே