+++ நல்ல மனைவினா அது நீதான்+++

பெண் 1: நேத்து நான் கடைக்கு போகும் போது வீட்ட பூட்ட மறந்திட்டேன்..

பெண் 2: அப்புறம்.. என்னாச்சு..

பெண் 1: அப்புறம் யோசிச்சு பாக்கும் போது தான் தெரிஞ்சுச்சு.. வீட்ல வீட்டுக்காரர் லீவ்ல இருக்கறது.. நல்ல வேளை பூட்லயேன்னு நெனச்சுக்கிட்டேன்..

பெண் 2: நல்ல மனைவினா அது நீதான்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Mar-14, 8:11 am)
பார்வை : 191

சிறந்த நகைச்சுவைகள்

மேலே