ஹைக்கூ

கொட்டித் தீர்த்த மழையில்
எல்லோரும் குதூகலிக்க
ஒப்பாரி வைக்கிறான்-
"குயவன்"

எழுதியவர் : நிக்கல்சன் (7-Mar-14, 12:10 pm)
Tanglish : haikkoo
பார்வை : 128

மேலே