அழுகை
கட்டுகடங்கா ஆசைகளால்
கண் சிந்தும் மழைத்துளி தான்
இந்த கண்ணீர் !!!
ஆசைகளால் ஏற்பட்ட
அதீத துன்பங்கள் தான்
நம் கண்ணீருக்கு காரணம் !!
இருந்தாலும் நம்மை ,
ஆசை கைவிடாது துரத்தி
துன்பத்தில் மிதக்க விடுது
துக்கம் தொண்டையை
அடைக்கும் போது பக்கத்தில்
தெறிக்குது பாலாறாய் ஓடுது !!!