அம்மா கிறுக்கிய கவிதை

எந்த வேலையும் செய்யாமல்
அடிக்கடி கவிதை கிறுக்குகிறேன்
என அம்மா திட்டுவாள்..
பாவம் ! அவள் அறியவில்லை
அவள் கிறுக்கிய
அழகிய கவிதை
நான் என்று ..


எழுதியவர் : -ஸ்ரீமதி வேலன் . (16-Feb-11, 5:35 pm)
சேர்த்தது : srimathi vadivelan
பார்வை : 494

மேலே