உன்னத காதலால்

இரவின் நிறத்தை
உலகும் அப்பிக்கொண்டது
உன்னத காதலால்..

எழுதியவர் : ஆரோக்யா (8-Mar-14, 10:00 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
Tanglish : unnatha kaathalaal
பார்வை : 124

மேலே