சூதானமா இருக்கணும் பாஸ்

(பள்ளியின் அருகில் உள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த தாத்தாவிடம், நம்மாளு பையன்....)


நம்மாளு பையன் : தாத்தா....நீங்க வேர்க்கடலை சாப்பிடுவீங்களா....?


தாத்தா : இல்லடா பேராண்டி....எனக்கு பல்லே இல்ல....


நம்மாளு பையன் : அப்போ சரி...இந்தாங்க இந்த வேர்க்கடலை பாக்கெட்ட வச்சிருங்க.... ஸ்கூல் விட்டவுடனே வந்து வாங்கிக்குறேன்....

தாத்தா : ???????????????

எழுதியவர் : உமர் ஷெரிப் (9-Mar-14, 9:42 am)
பார்வை : 256

மேலே