தேவையா இது

(காலேஜ் படிக்கும் மாணவன் குடிபோதையில் வீட்டிற்குள் நுழைய...... உள்ளே அப்பா விழித்து இருப்பதை அறிந்து, வேகமாக சென்று 'லேப்டாப்'பை திறந்து உட்கார்ந்தான்....)

அப்பா : டேய்...என்னடா பண்ற..?

மகன் : படிச்சுகிட்டு இருக்கேன்பா..

அப்பா : என்ன தண்ணி அடிச்சுருக்கியா...?

மகன் : இல்லபா....

அப்பா : அப்போ...என் சூட்கேஸ திறந்து வச்சு என்னடா படிக்குறே... செய்யுறதையும் செஞ்சுட்டு எங்கிட்டயே பொய் சொல்றியா...

(தர்ம அடி விழுகிறது......)

எழுதியவர் : உமர் ஷெரிப் (9-Mar-14, 10:00 am)
பார்வை : 306

மேலே