அடையாளமாய்

பேசமுடியாவிட்டாலும்
பிணம்கூட வைத்திருக்கிறது
கைபேசி..

ஓ,
அனாதைப்பிணத்தையும் இப்போது
அடையாளம் காட்டுவது
அதுதானே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Mar-14, 6:53 pm)
பார்வை : 116

மேலே