காதல்
புயல் சின்னத்திற்கு
விழிகளால்
எண்களை
எண்ணுவோம் !
ஒன்று முதல் எட்டு வரை !
தொட்டுப் பார்க்க
ஆசைதான் !
கண் இமையில்
கரைந்து விடுவேனோ !
புயல் சின்னத்திற்கு
விழிகளால்
எண்களை
எண்ணுவோம் !
ஒன்று முதல் எட்டு வரை !
தொட்டுப் பார்க்க
ஆசைதான் !
கண் இமையில்
கரைந்து விடுவேனோ !