தூரங்கள்

நாலாயிரம் மைல்கல்,
நானிருக்கும் இடத்திலிருந்து உன் இடத்துக்கு !
நாலே நொடிகள்,
உன் இதயத்திலிருந்து என் இதயத்திற்கு !
தூரம் ஒரு பாரமில்லை !
நட்பின் அழகை உணர்ந்த உறவுக்கு !
இங்கே உடல் தேவையில்லை,
உயிர் போதும் இணைவிற்கு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (11-Mar-14, 8:39 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : thoorankal
பார்வை : 138

மேலே