நீ புன்னகைக்கும் போது

அன்பே !
நீ
புன்னகைக்கும்
போதெல்லாம்
நான்
மிட்டாய்க்கடையைக் கண்ட
பட்டிக்காட்டானாகிறேன் !

எழுதியவர் : குருச்சந்திரன் (11-Mar-14, 9:48 pm)
பார்வை : 137

மேலே