உடைந்து விழுகிறேன்

நீ எனக்குத்
தூரம்
தான்.....
ஆனாலும்
என்றும்
நீ இன்றி
துயரம்
தான்....
எனக்கு....!!

துயரம்
மறந்து
உயரம்
செல்கிறேன்.....
உந்தன்
நினைவு
வந்து
உடைந்து
விழுகிறேன்.....!!

எழுதியவர் : thampu (12-Mar-14, 11:50 pm)
Tanglish : udainthu vilukiren
பார்வை : 98

மேலே