மருத்துவமனை குப்பைத்தொட்டி

ஊசிகளையும் உடைந்த பாட்டில்களையும்
என்னில் கொட்டாதீர்கள்
புதிதாய்ப் பிறந்த குழ்ந்தை
என் மடியில்.

எழுதியவர் : த.எழிலன் (13-Mar-14, 12:20 am)
பார்வை : 71

மேலே