அழகு

கண் இமைகள்
இல்லையென்றால்
கண்ணுக்கு ஏது அழகு

வாய்மையை
அடக்கவில்லை என்றால்
வாழ்க்கைக்கு ஏது அழகு

எழுதியவர் : susila (13-Mar-14, 8:46 pm)
சேர்த்தது : susila
Tanglish : alagu
பார்வை : 177

சிறந்த கவிதைகள்

மேலே