kalori

முட்டி முட்டி படிச்சோம்
Markஐ தட்டி தட்டி எடுத்தோம்!!!
அலைந்து தொலைந்து கரைந்தோம்
கல்லூரி வாசல் வந்து திறந்தோம்!!!
chasingஉம் racingஉம் எங்கள்
கல்லூரி பேருந்து கற்று தந்தது!!!
Chattingஉம் shoppingஉம் உங்கள்
இடமிருந்து ஒட்டி கொண்டது!!!
Last beanchஐ பிடிக்கதான்
Large சண்டை எல்லாம் வந்து போனது!!!
Late night chat பண்ண தான்
Lab workனு பெயரும் உள்ளது!!!
Long leaveஉம் கொடுக்க தானே
Study holidays கைகள் கொடுக்குது!!!
Group study என்னும் பெயரே
groupஐயே study பண்ண உதவுது!!!
lunch bell அடிச்சா போச்சி
டப்பா எல்லாம் gali ஆச்சி!!!
Bench அடியே வச்சி தானே
பரிட்சை எல்லாம் passஉம் ஆச்சி!!!
படிப்பது போல நடிப்பது சில நேரம்
பாட்டையே பாடமாய் படிப்பது பல நேரம்!!!
Ball pen எல்லாமே border தாண்டி தான்
Ball போல எங்கும் பறந்து போகுதே
எத்தனை Jodi தான்
சிலர் வைப்பார் தாடி தான்!!!
காதல் கதைகள் கேட்டே
காலமும் ஓடி போச்சே!!!
Intervalகள் எல்லாமே
சின்ன சுற்றுலா போவோமே!!!
Class start பண்ண பின்னரே
Step ஏறும் மன்னரே!!!
Statue போல தான் வாசலில் நின்னோமே!!
IV போக தான் HODக்கு
Ice vaipomee!!!
Girls vs Boys போல
Tour busஉம் மாறி போனதே!!!
போட்ட ஆட்டமும் போன இடமும்
மறந்தே போகுமா??
கொண்டாட்டம் வந்தாலே கூத்தாட்டம் போடவே
Dress codeஉம் போட்டு கொண்டோமே!!!
Massஆய் class bunk பண்ணோமே
caseயே நம் செல்லமே!!!
எத்தனை எத்தனை Training
Feeling ஓடு பல crying!!!
நாலு வருடம் முடிய போகுதே
நண்பர்கள் கூட்டம் பெருகி போனதே!!!
அள்ளி தந்தீர்கள் இன்பத்தை
கில்லி தந்தீர்கள் துன்பத்தை!!!
தோல் கொடுத்தற்க்கு பல நன்றிகள்!!!
தவறு செய்து இருந்தால் மன்னியுங்கள்!!! என்றும்

எழுதியவர் : (13-Mar-14, 6:33 pm)
பார்வை : 229

மேலே